Monitor Lizard | நம்ம மூஞ்சியா இவ்ளோ அழகா இருக்கு? - இணையம் முழுக்க தீயாய் பரவும் `உடும்பு' வீடியோ
கேரளாவில், ஏடிஎம் மையத்தின் கண்ணாடியில் பிரதிபலித்த உருவம் தனது உருவம் என கண்ணாடி கதவை திறக்க முயன்ற உடும்பின் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நேரமாக போராடி கதவை திறக்க முடியாமல் திணறிய உடும்பின் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.