Fog | Accident | ஒன்றோடு ஒன்று மோதி நசுங்கிய வாகனங்கள்.. கடும் பனிமூட்டத்தால் நிகழ்ந்த சோகம்..

Update: 2025-12-15 07:01 GMT

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

ஹாப்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், சில கார்கள் சேதமடைந்துள்ளன. இதில் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை போலீசார் சீர்செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்