“மோடி சங்கல்பம்.. உலக வரைபடத்தில் பாக். இருக்காது“ | அண்ணாமலை பரபரப்பு பிரஸ் மீட்

Update: 2025-05-10 10:46 GMT

பூமியில் எங்கு ஒளிந்து இருந்தாலும், தீவிரவாதிகளை துழாவி பிடித்து இல்லாமல் செய்து விடுவேன் எனப் பிரதமர் மோடி கூறியதை நினைவு கூறிய அண்ணாமலை, தீவிரவாதத்திற்கு எதிராக பிரதமர் மோடி சங்கல்பம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியா நினைத்தால், உலக வரைபடத்திலேயே பாகிஸ்தான் என்ற நாடு இருக்காது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்