Mekedatu Dam | Karnataka மேகதாது அணை... வேகம் காட்டும் கர்நாடகா - தமிழக மக்கள் சொல்வது என்ன?

Update: 2025-03-07 17:31 GMT

மேகதாது அணை திட்டத்தின் ஆயத்த பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், தேவையான அனுமதி கிடைத்த உடனேயே திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், கர்நாடக பட்ஜெட்டில் முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக விவசாயிகள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்