Maoists Arrest | தீவிர தேடுதல் வேட்டையில் சிக்கிய மாவோயிஸ்டுகள்.. வெடி பொருட்களுடன் கைது
- 7 மாவோயிஸ்டுகள் வெடி பொருட்களுடன் கைது
- சத்தீஸ்கர் மாநிலம் ஜபேலி காட்டு பகுதியில், நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில், மவோயிஷ்டுகளாக சந்தேகப்படப்பட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றனர்.