"எதுக்கு கதவ தொறக்குற..."தமிழர்கள் சென்ற ரயிலில் அத்துமீறி உள்ளே நுழைந்த வட மாநிலத்தவர்கள்
"எதுக்கு கதவ தொறக்குற..."தமிழர்கள் சென்ற ரயிலில் அத்துமீறி உள்ளே நுழைந்த வட மாநிலத்தவர்கள் பரபரப்பு.. அதிர்ச்சி..
தென் மாவட்டங்களை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ரயிலில் சென்ற போது, வட மாநிலத்தவர்கள் அத்துமீறி முன்பதிவு செய்த பெட்டிக்குள் நுழைந்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலானது நாக்பூர் அருகே உள்ள சோலாப்பூர் பகுதியை தாண்டி சென்ற போது, வட மாநிலத்தவர்கள் ரயில் கதவை திறக்க சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஆனால் திறக்காததால், ஜன்னல் மற்றும் கதவு கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்து தகராறு செய்துள்ளனர்.