குபுகுபுவென எரிந்த தொழிற்சாலை... பயங்கர விபத்து.. அதிர்ச்சி காட்சிகள்
- மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது...
- தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவி கரும்புகையுடன் குபுகுபுவென எரிந்தது...
- தீயணைப்பு படையினர் தகவலறிந்து விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
- இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.