தை அமாவாசையில் பிரமிக்க வைக்கும் மகா கும்பமேளா

Update: 2025-01-29 06:39 GMT

கடந்த 13ம் தேதி இவ்விழா தொடங்கிய நிலையில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், தை அமாவாசையை முன்னிட்டு, கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்