MadhyaPradesh | Elephant | தண்ணீரை கண்டதும் ஒரே குஷி.. குதூகல குளியல் போட்ட யானைகள்

Update: 2025-09-26 11:50 GMT

மத்திய பிரதேச மாநிலம் பந்தவ்கர் புலிகள் சரணாலயத்தில் யானைகளுக்கான 7 நாள் முகாம் தொடங்கியது. இதில் யானைகளை பாகன்கள் குளிப்பாட்டியதை தொடர்ந்து அவை உற்சாகமாக புல்வெளியில் வலம் வந்தன.

Tags:    

மேலும் செய்திகள்