சாலையில் ஒய்யாரமாக சுற்றித்திரிந்த சிறுத்தை - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
கேரள மாநிலம் வாகன் போக்குவரத்து சாலையில் சிறுத்தை ஒன்று ஒய்யாரமக சுற்றி திரிந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையில் சிறுத்தை சகஜமாக சுற்றி திரிவதால் அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.