Lalu Prasad Yadav Case | கோர்ட்டுக்கு செல்லும் லாலு பிரசாத் யாதவ்

Update: 2025-10-13 03:07 GMT

Lalu Prasad Yadav Case | கோர்ட்டுக்கு செல்லும் லாலு பிரசாத் யாதவ்

ரயில்வே ஹோட்டல் முறைகேடு - லாலு பிரசாத் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

ரயில்வே ஹோட்டல் முறைகேடு வழக்கில், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவருடைய குடும்பத்தினர், டெல்லி ரவுஸ் அவென்யூ சிறப்பு நீதின்றத்தில் இன்று ஆஜராக உள்ளனர். லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது. ஐஆர்டிசி ஹோட்டல்களின் பராமரிப்பு பணி ஒப்பந்தங்களை, தனியார் ஹோட்டலுக்கு அளித்திருந்தார். அதற்கு பிரதி பதிலனாக, அவர் 3 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ கூறியுள்ளது. இதுதொடர்பான வழக்கில், லாலு பிராசத், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர். அவர்களிடம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்