கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சைக்கிளில் சென்ற மாணவனை தெருநாய் கூட்டம் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரத்தில் சைக்கிளில் பள்ளி மாணவன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.