`டாய்லெட் முத்தம்' அந்த நரக வேதனையை சொல்லாமல் உயிர் விட்ட மகன் - பெற்றோரால் தாங்கவே முடியாத உண்மை

Update: 2025-02-05 16:36 GMT

ஸ்கூல் காலேஜ்ஜஸ் சீனியர்ஸ் ஜூனியர்ர ரேக்கிங் பண்றதையும், கும்பலா சேர்ந்து கலாய்க்கிறதையும் எக்கச்சக்கமான சினிமால பார்த்திருப்போம்.

ஆனா அதே மாதிரியான ரேக்கிங் நிஜத்துல நடக்கும் போது அது எவ்ளோ பெரிய வலியையும்,, வேதனையையும் தரும்னு நிரூபிச்சிருக்கு இந்த சம்பவம்.

Tags:    

மேலும் செய்திகள்