Kerala | திருமணத்தில் QR கோடு.. சுத்தி சுத்தி மொய் பணம் வசூல்.. கேரளா வைரல் வீடியோ

Update: 2025-10-31 10:57 GMT

கேரளாவில் உள்ள மலப்புறத்தில் நடைபெற்ற திருமண விழாவில், கியூ ஆர் கோடு மூலம் மொய் பணத்தை வசூலித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மக்கள் திருமண அழைப்பிதழ் அச்சடிப்பது மற்றும் ஆடைகளை வடிவமைப்பதில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பல புதுமைகளை புகுத்தி வருகின்றர். இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் ஒருவர் தனது சட்டை பையில் கியூ ஆர் கோடு அட்டையை பொருத்திக்கொண்டு, மொய் பணத்தை வசூல் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலும் அவர் ரீல்ஸ்க்காக இவ்வாறு வீடியோ பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்