Kerala | "வலையில் பெரிய மீன் சிக்கிடுச்சு.." ஆசையாய் இறங்கிய போது காத்திருந்த அதிர்ச்சி
கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருகே மீனுக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய முதலையை அப்பகுதி இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்டு விடுவித்துள்ளனர்...