நேருக்கு நேர் மோதிய கார்- லாரி - அப்பளம் போல் நொறுங்கிய கார்.. துடிதுடித்து பறிபோன 5 உயிர்

Update: 2025-03-01 09:26 GMT

கர்நாடகாவில், காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்