"மரணமே ஆகச்சிறந்த விடுதலை''.. சாவதற்கு அரசு அனுமதியா?.. நாடே உற்றுநோக்கும் `கடைசி ஆசை' - கொடிய நரகத்தில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக கண்மூடும் கரிபசம்மா
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கண்ணியமான
முறையில் தன்னை இறக்க அனுமதிக்க வேண்டும் என்று போராடி வரும் கர்நாடகாவை சேர்ந்த மூதாட்டியின் கோரிக்கை விரைவில் நிறைவேறும் சூழல் உருவாகியுள்ளது. கருணைக்கொலையின் சாதக பாதகம் குறித்து மருத்துவ நிபுணருடன் சிறப்புச் செய்தியாளர் ரஞ்சித் நடத்திய கலந்துரையாடல் இது.