Kamalahasan Thuglife விவகாரம்.. கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2025-06-13 08:17 GMT

தக்லைஃப் திரைப்படம்- கர்நாடகத்தில் திரையிட விதித்த தடையை எதிர்த்த ரிட் மனு - கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தக்லைஃப் திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட விதித்த தடையை எதிர்த்த ரிட் மனுவுக்கு பதில் அளிக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்