#JUSTIN || Gaganyaan Mission | வெற்றி.. வெற்றி - உலகிற்கே அறிவித்த இஸ்ரோ

Update: 2025-08-24 09:52 GMT

ககன்யான் திட்டம் - SPLASH DOWN சோதனை வெற்றி/ககன்யான் திட்டத்திற்கான விண்கலத்தை பாதுகாப்பாக காற்று இறக்கம் செய்யும் சோதனையில் இஸ்ரோ வெற்றி/இந்தாண்டு இறுதியில் ககன்யான் திட்டத்திற்கான ஆளில்லா விண்கல பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது/பாராசூட் உதவியுடன் விண்கலத்தை பாதுகாப்பாக கடலில் விழச்செய்யும் (SPLASH DOWN) சோதனை வெற்றி/சோதனையில் 3 பாராசூட் உதவியுடன் விண்கலம் பாதுகாப்பாக கடலில் SPLASH DOWN செய்யப்பட்டது/இந்த சோதனையை இஸ்ரோ, இந்திய விமானப்படை, டிஆர்டிஓ, கடற்படை, கடலோர காவல்படை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் நடைபெற்றது

Tags:    

மேலும் செய்திகள்