"பல ஆயிரம் பேருக்கு வேலை" - அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்த பிரதமர் மோடி

Update: 2025-07-12 07:23 GMT

"ரூ.1.25 லட்சம் கோடியை கடந்த நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி "

ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ் 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய பிரதமர்

"இந்தியாவுக்கு மக்கள்தொகை, ஜனநாயகம் என 2 சக்திகள் இருப்பதாக உலகம் நம்புகிறது"

"5 நாடுகளின் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு பயனளிக்கும்"

"உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி இந்தியா நகர்கிறது"

"கடந்த 11 ஆண்டுகளில் நாடு ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது"

"சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி பற்றி நிறைய விவாதங்கள் நடத்தப்பட்டது"

ரோஜ்கார் மேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

Tags:    

மேலும் செய்திகள்