ஜவ்வாது மலையில் வெளுக்கும் கனமழை..நிரம்பி வழியும் அணை..பரபரப்பு காட்சிகள்
குப்பநத்தம் அணை நிரம்பி 6,400 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
செய்யாற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
புயல் கரையை கடந்த பின்பும் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் மழை