Jammu & Kashmir Couldburst | ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சி - நாட்டையே அதிர வைத்த பலி எண்ணிக்கை

Update: 2025-08-16 08:17 GMT

ஜம்மு காஷ்மீரில் உள்ள கஷ்த்வாரில் ஏற்பட்ட மேகவெடிப்பில் 60 மேற்பட்டோர் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மச்சையில் மாதா கோவிலுக்கு சுற்றுலா பயணிகள் பேருந்துகளில் பயணித்தனர். அப்பொழுது எதிர்பாராத நேரத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பில், பயணிகள் வந்த பேருந்துகள் விபத்துக்குள்ளானது. தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணிகளில் இதுவரை 60க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்