Jammu and Kashmir | காஷ்மீரில் ஊடுருவ முயன்று பிடிபட்ட பாகிஸ்தானியர்

Update: 2025-09-08 07:40 GMT

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாக். நபர்

துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை

எல்லையில் பரபரப்பு

ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த நபரை எல்லை பாதுகாப்பு படை கைது செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்