கேரளாவில், திருடன் ஆம்புலன்ஸ் ஒன்றை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பனவூர் பகுதியில் சாலையோரம் நிறுத்திவிடப்பட்ட விலை உயந்த இருசக்கரவாகனத்தை திருட வந்த கொள்ளையன், பின்னர் அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஒன்றை மாற்று சாவியை பயன்படுத்தி திருடிச்சென்றான்.