India Vs pakistan | 5 பாக், விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா - வெளியான அதிகாரப்பூர்வ செய்தி

Update: 2025-08-09 08:49 GMT

India Vs pakistan | 5 பாக், விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா - வெளியான அதிகாரப்பூர்வ செய்தி

"ஆபரேஷன் சிந்தூர் - பாக். 5 போர் விமானங்களை இழந்த‌து"/"ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் வீழ்த்தப்பட்டன"/இந்திய விமானப்படை தளபதி அமர்பிரீத் சிங் விளக்கம்/"பாகிஸ்தானின் ஒரு AEW&CS விமானத்தையும் இந்தியா

சுட்டு வீழ்த்தியது"/"இந்தியா ஆழமாக ஊடுருவி தாக்கியதால், பாகிஸ்தான் DGMO

போர் நிறுத்த‌த்திற்கு அழைப்பு விடுத்தார்"/"ரஷ்யாவிடம் வாங்கிய எஸ்-400 அமைப்பு, போரில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது"/பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து விமானப்படை உயர் தரப்பில் முதல் முறையாக உறுதிப்படுத்தல்

Tags:    

மேலும் செய்திகள்