ஆப்கானுக்காக அட்டாரி - வாகா எல்லையை திறந்த இந்தியா

Update: 2025-05-17 12:36 GMT

மீண்டும் திறக்கப்பட்ட அட்டாரி - வாகா எல்லை/பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியான அட்டாரி - வாகா எல்லை மீண்டும் திறப்பு/உலர் பழங்களை ஏற்றி வந்த 150-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் லாரிகள் கடக்க அனுமதிக்கும் வகையில் அட்டாரி - வாகா எல்லை திறப்பு/காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ராஜாங்க நடவடிக்கையாக இரு நாடுகளும் அட்டாரி - வாகா எல்லையை மூடியன/எல்லை மூடப்பட்டதால் உலர் பழங்களை ஏற்றி வந்த ஆப்கான் நாட்டு லாரிகள் கடந்த 22 நாட்களாக தவித்து வந்தன/மசாலா உள்ளிட்ட பொருட்களுடன் காத்திருக்கும் மீதமுள்ள 157 லாரிகளுக்கு அடுத்த சில நாட்களில் அனுமதி வழங்கப்படும் என தகவல்/

Tags:    

மேலும் செய்திகள்