சென்னையில் பள்ளி மாணவர் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு - நடுங்க வைக்கும் சம்பவம்

Update: 2025-06-05 08:59 GMT

மயிலாப்பூரில் பள்ளி மாணவர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

சென்னை மயிலாப்பூரில் பள்ளி மாணவர் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

முன் விரோதம் காரணமாக நண்பர்களுக்குள் மோதல்

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆந்திராவில் தகராறு ஏற்பட்ட நிலையில் தற்போது தாக்குதல்

காயமடைந்த மூன்று பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கும் மயிலாப்பூர் போலீசார்

Tags:    

மேலும் செய்திகள்