BREAKING || Weather Update சற்றுமுன் இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு
"தென்மேற்கு பருவமழை - கூடுதல் மழைக்கு வாய்ப்பு"/"நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பை காட்டிலும் கூடுதலாக பெய்ய வாய்ப்பு"/ "தென்மேற்கு பருவமழை வட தமிழகத்தில் இயல்பை விட அதிகமாகவும், மத்திய மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும் இருக்கும்"/தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் என முன்னர் கணிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்/முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், தமிழகத்தில் மழைப்பொழிவு இயல்பை விட கூடுதலாக இருக்க வாய்ப்பு என கணிப்பு