Hydrogentrain அதிக பவர்... காற்றை கிழிக்கும் வேகம்... மிரளவிடும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்
உலகிலேயே அதிக பவர்... காற்றை கிழிக்கும் வேகம்... மிரளவிடும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் வரும் 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ஹைட்ரஜன் ரயில்களின் சிறப்பம்சங்கள் பற்றி பின்வரும் தொகுப்பில் பார்க்கலாம்.