ஹைட்ரஜன் ரயில் இன்​ஜின் சோதனை வெற்றி.." அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

Update: 2025-07-26 08:29 GMT

ஹைட்ரஜன் ரயில் இன்​ஜின் சோதனை வெற்றி"

ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்துள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்