ஹைதராபாத் ரோட்டை நடுங்கவிட்ட 2 கார்கள் - சிசிடிவியை பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2025-02-18 08:08 GMT

ஹைதராபாத்தில் விமான நிலைய பிரதான சாலையில் கார் ஸ்டன்டில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஷம்ஷாபாத் விமான நிலைய சாலையில் சொகுசு காரில் ஸ்டன்டில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களின் வீடியோ இணையத்தில் வைரலானது.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த ஹைதராபாத் காவல் துறையினர் இளைஞர்களை கைது செய்தனர். ஸ்டன்ட் செய்வதற்கு உதவிய 5 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்