24 மணி நேரத்தில் பிரசவம்.. கர்ப்பிணி மனைவியை துடிக்க துடிக்க கொன்ற கொடூர கணவர்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர்
24 மணி நேரத்தில் பிரசவம் ஆக இருந்த நிலையில் நிகழ்ந்த கொலை சம்பவம்
மனைவியின் மீதான சந்தேகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை செய்த கணவர்
கணவனான ஞானேஸ்வர ராவ் கைது - போலீசார் விசாரணை