Uttar Pradesh | வாரணாசியில் வீடுகள், கடைகள் இடிப்பு.. பாதுகாப்புக்காக குவிந்த போலீசார்..

Update: 2026-01-12 09:43 GMT

வாரணாசியில் சாலை விரிவாக்கத்திற்காக வீடுகள், கடைகள் இடித்து அகற்றம்

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் சாலை விரிவாக்கத்திற்காக வீடுகள் கடைகள் இடித்து அகற்றம். உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தால்மண்டி எனும் பகுதியில் சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக நாளாக நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்