மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதாவிடம் செயின் பறிப்பு
டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதாவிடம் செயின் பறிப்பு
உயர் பாதுகாப்பு மிகுந்த வெளிநாட்டு தூதகரம் அருகே நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருக்கும் நிலையில் அரங்கேறிய சம்பவம்
எம்பி சுதாவிடம் நகையை பறித்த பறித்தவர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை