Gujarat plane crash | குஜராத் விமான விபத்து - டிஎன்ஏ மாதிரிகள் பரிசோதனை
உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை
உயிரிழந்த நபர்களின் உறவினர்களிடம் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் பணிகள் தீவிரம்
மருத்துவமனையில் உறவினர்கள் டி.என்.ஏ மாதிரிகளை வழங்கி வருகின்றனர்
பிஜே மருத்துவக் கல்லூரியின் தரைத் தளத்தில் உள்ள கசாதி பவனில் டிஎன்ஏ மாதிரிகளை எடுக்கும் பணி நடந்து வருகிறது
டி.என்.ஏ மாதிரிகளை கண்டறியும் செயல்முறை 3 நாள்கள் அல்லது அதற்கு மேலும் கூட ஆகலாம்