புதிய உச்சத்தை தொட்ட ஜிஎஸ்டி வசூல்

Update: 2025-09-02 02:59 GMT

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட 6.5 சதவீதம் அதிகமாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1.86 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலாகி உள்ளதாக மதிய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1.74 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகி இருந்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட இந்த ஆண்டு ஒன்பது சதவீதம் ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 11 ஆயிரத்து 057 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் ஆகிவுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்