இயக்குநர் கவுதமன், இயக்கி நடித்துள்ள 'படையாண்ட மாவீரா' படத்தின் ட்ரைலரை, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வெளியிட்டார். அப்போது படக்குழுவினருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய இயக்குநர் கவுதன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்தியது, மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.