Upper Berth-ல் அமர்ந்தவர் செய்த பிராடுத்தனம் - வீடியோவ பாருங்க.. உஷாரா இருங்க

Update: 2025-07-23 08:43 GMT

ரயிலில் Upper Berthல் அமர்ந்து கொண்டு வியாபாரிகளிடம் கைவரிசை!

ரயிலில் அப்பர் பெர்த்தில் அமர்ந்து கொண்டு வழியில் செல்லும் உணவு வியாபாரிகளிடம் இருந்து ஒரு ஆசாமி திருடி உண்ணும் வீடியோ காட்சிகள் இணையத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன... தலையில் சுமைகளை வைத்துக் கொண்டு ரயில் பயணிகளுக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் கூடைகளில் இருந்து சமோசாக்களையும், குளிர்பானங்களையும் கூச்சமில்லாமல் அந்த நபர் திருடி உண்பது முக சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது...

இந்த நபரை கண்டறிந்து அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்