ஆசியாவிலேயே இந்தியாவில்தான் முதல்முறை - ரூ.1.57 லட்சம் கோடிகளை கொட்டும் மைக்ரோசாஃப்ட்

Update: 2025-12-10 12:21 GMT

இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வதாக

மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான கட்டமைப்பு, திறன் மேம்பாட்டிற்காக இந்த முதலீடு செய்யப்படுகிறது. ஆசியாவிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இதுதான் என்று கூறப்படுகிறது. இதன் முக்கியத்துவம் என்ன? இந்தியாவுக்கு கிடைக்கும் லாபம் என்ன என்பது பற்றி அலசுகிறார் தொகுப்பாளர் அஞ்சலி...

Tags:    

மேலும் செய்திகள்