டெல்லி தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - அதிர்ச்சி காட்சி

Update: 2025-05-14 05:56 GMT

டெல்லி உத்தம் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் தங்கும் விடுதியில் ​தீப்பற்றி மற்ற தளங்களுக்கு பரவியதாகவும், 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் அலுவலர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றும், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்