Encounter | நடிகை வீட்டில்துப்பாக்கி சூடு.. அரங்கேறிய என்கவுன்ட்டர் - அடுத்து சிக்கியஇரு சிறார்கள்
உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள பாலிவுட் நடிகை திஷா பதானியின் வீட்டின் முன்பு துப்பாக்கி சூடு நடத்திய இரண்டு குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது சம்பவத்தில் தொடர்புடைய உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியை சேர்ந்த சிறார் இருவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.