RAP கடவுள்னு சிலாகிக்கப்படுற எமினெம் EMINEM இந்தியாவுல கச்சேரி நடத்த இருக்குறதா ஒரு தகவல் ஓடிட்டு இருக்கு...
MY NAME IS நு முதல் ராப்லயே WORLD FAMOUS ஆன எமினெம், இன்னைக்கு வர இளசுங்க கொண்டாடுற ராப்-பாடகரா கலக்கிட்டு வராரு..
ஏற்கனவே எட்-ஷீரன் நம்ம சென்னையிலயும், COLDPLAY குஜராத்லையும் கான்செர்ட் நடத்தியிருந்த நேரத்துல அந்த வரிசையில எமினேம் முதல் முறையா இந்தியாவுக்கு வந்து மும்பையில ஜூன் 3ஆம் தேதி கச்சேரி நடத்துறதா சொல்லப்படுது..