பாகிஸ்தானில் இருந்து வந்த இ-மெயில் - ஜெய்ப்பூர் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Update: 2025-05-12 12:16 GMT

ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்/ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்/பாகிஸ்தானில் இருந்து வந்த இ-மெயிலால் பரபரப்பு/ராஜஸ்தான் விளையாட்டு குழுவின் இணையதளத்திற்கு பாகிஸ்தானில் இருந்து வந்த இ-மெயில்/மைதானத்திற்குள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் மூலம் மிரட்டல்/பாதுகாப்பு நடவடிக்கையாக மைதானத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றம்/மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

Tags:    

மேலும் செய்திகள்