திருவிழாவில் மதம் பிடித்த யானையால் பாகனுக்கு நேர்ந்த கதி

Update: 2025-03-06 06:26 GMT

கேரள மாநிலம் இடைக்கொச்சியில் கோவில் திருவிழாவின் போது யானை மிரண்டு வாகனங்களை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாதேவர் கோயில் திருவிழாவின் போது, சடங்குகளில் ஈடுபடுத்தப்பட்ட யானை ஒன்று திடீரென மிரண்டு 3 கார்களை சேதப்படுத்தியது. மதம்பிடித்த யானையை பாகன் கட்டுப்படுத்த முயன்றபோது, யானை தாக்கியதில் பாகன் படுகாயமடைந்தார். யானையை கட்டுப்படுத்த வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்