சாலையை கடக்க முயன்ற முதியவர் - வெள்ளத்தில் அடித்து சென்ற பரபரப்பு காட்சி
குஜராத் பாவ்நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் காட்சிகளை காண்போம்
நீண்ட நேர போராட்டத்துக்குப் பின்னர் முதியவரை மீட்புக்குழு மீட்ட சூழலில் கூடுதல் விவரங்களை செய்தியாளர் ரமேஷ்குமார் கூற கேட்போம்