Diwali Celebration | "வாவ்.. பயங்கரமா இருக்கே.." - ஸ்டேடியத்தையே மறைத்த 14,000 மெழுகுவர்த்திகள்

Update: 2025-10-19 02:57 GMT

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள ஸ்டேடியத்தில், தீபாவளி கொண்டாட்டம் களைகட்டியது.... 14 ஆயிரம் மெழுகுவர்த்திகள் ஏற்றியும், கண்கவர் பட்டாசுகள் வெடித்தும் உற்சாகம்..

Tags:    

மேலும் செய்திகள்