யமுனையில் கடந்த சில தினங்களாக கரைபுரண்டு ஓடிய வெள்ளம் தற்போது வடிய தொடங்கியது. டெல்லி ஐ.டி.ஓ. சாத் கரையோரம் அபாய குறியீட்டுக்குக் கீழே யமுனையின் நீர்மட்டம் குறைந்தது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயூர் விஹார் நிவாரண முகாமில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.