ஐஸ்வர்யா ராய் வழக்கில்... டெல்லி ஹை-கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-09-11 10:41 GMT

"நடிகை ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை AI-யில் பயன்படுத்த தடை"/நடிகை ஐஸ்வர்யா ராயின் பெயர், ஏஐ உருவாக்கும் புகைப்படத்தை முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை/தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு/தனது பெயர், புகைப்படம், குரலை அனுமதியின்றி பயன்படுத்துவதற்கு தடைகோரி ஐஸ்வர்யா ராய் தொடர்ந்த வழக்கு/ஆடை, குடிநீர் பாத்திரங்களில் அனுமதியின்றி புகைப்படத்தை பயன்படுத்துவதாக ஐஸ்வர்யா ராய் தரப்பு வாதம்/முன் அனுமதி இன்றி பயன்படுத்தும் இணையதளங்களை 7 நாட்களுக்குள் தடை செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்