Delhi || `பீர்' அருந்துவதற்கான வயதை குறைக்க பரிசீலனை

Update: 2025-09-13 15:30 GMT

டெல்லியில் பீர் மதுபானம் அருந்துவதற்கான வயது வரம்பை 25ல் இருந்து 21ஆக குறைக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இப்படி வயது வரம்பை குறைப்பதால் கள்ளசந்தையில் மது விற்பனை குறைக்கப்படுவதோடு அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும் என சுட்டிக்காட்டியுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் மது அருந்துவதற்கான வயது வரம்பு 21ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்