Kerala Munnar Trip | மஞ்சும்மல் பாய்ஸ் போல VIBE செய்ததால் போலீசார் சொருகிய ஆப்பு..
கேரள மாநிலம் மூணாறு கேப் சாலையில் டெம்போ டிராவலர் மீது 10 பேர் அமர்ந்து ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. மூணாறுக்கு சுற்றுலா வரும் பயணிகள், இயற்கை அழகை ரசிக்க இதுப்போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது.